undocumented alien

ஆவணங்களற்ற அன்னியர்கள், அனுமதியற்று நுழைந்தவர்கள் / தங்கியிருப்பவர்கள்

தமிழ் விளக்கம்

1. அமெரிக்க நாட்டிற்குள் முறையான ஆவணங்களின்றி சட்ட விரோதமாக நுழைந்ததால், நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டியவர்கள். 2. முறையான அனுமதி பெற்று அமெரிக்காவிற்குள் நுழைந்து, விசா காலஅவகாசம் முடிந்தபின்பும் சட்ட விரோதமாகத் தங்கியிருப்பவர்கள்.

English

1. In the United States, an individual from another nation who has entered the country without legal status and is subject to deportation. 2. In certain circumstances, a person who enters the country legally but who remains after expiration of his or her visa.