undoing
செய்ததனை இல்லதாக்குகை, ஒருவருடைய பழைய மனப்பான்மை / கொள்கை / கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளல், இறுக்கம் தளர்த்தல்
தமிழ் விளக்கம்
1. ஒரு உளப்பாதுகாப்பு உத்தி. ஆரோக்கியமறற, ஆபத்தான, அச்சுறுத்தும் செயலுக்கு மாறான செயலில் ஈடுபடுவது 2. இறுக்கம் தளர்த்தல் 3. இயல்பாகச் செய்துவந்த ஒன்றை நிறுத்திக்கொள்ளல் 4. தன்னுடைய எதிர்மறை எண்ணங்களை ஈடுகட்ட செய்யப்படும் நேர்மறையான செயல்கள்.
English
A defense mechanism in which an individual engages in a repetitious ritual to abolish the results of an action previously taken and found to be unacceptable. For example, an individual who injures a youngster through reckless driving begins driving slowly and carefully every day through the area where the accident occurred.