unearned income

ஈட்டா வருவாய், ஈட்டப்படாத வருவாய், உழைக்கப்படா வருமானம்

தமிழ் விளக்கம்

ஒருவரின் வழக்கமான வேலையிலிருந்து கிடைக்கும் வருமானம் போக, அவருடைய சேமிப்பிலிருந்து கிடைக்கும் வட்டி, அவர் செய்த முதலீடுகளுக்கு கிடைக்கும் பங்காதாயம், அவருடைய உடமைகளின் சந்தை மதிப்பு உயருதல் போன்றவற்றால் ஒருவருக்கு ஈட்டாமலே கிடைக்கும் ஆதாயம்.

English

Money received from sources unrelated to employment, such as interest on savings, dividends on investments, and capital gains.