unemployable
வேலைத் திறனற்ற, வேலைக்கு பயன்படுத்தமுடியாத
தமிழ் விளக்கம்
உடல் மன இயலாமையாலோ, வயதானதாலோ, போதுமான கல்வித் தகுதியில்லாததாலோ, வேலைக்கான தகுதியை வளர்த்துக் கொள்ளாததாலோ, போதிய வேலை வாய்ப்புகள் உருவாகாததாலோ, வேலையில்லாமல் அல்லது வேலைக்குச் செல்லாமல் இருப்பவர்கள்.
English
Being considered unable to work because of disability, age, insufficient education, or lack of job openings. This term often is used to describe people who are not in the potential workforce and thus are not counted as part of the unemployment rate.