United Jewish Appeal (UJA)
யூத ஐக்கியம் (யூத கூட்டமைப்புகளின் வேண்டுகோள்
தமிழ் விளக்கம்
யூத மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும், யூத மதத்தின் சார்பாகவும் செய்யும் சேவைகளுக்கு நிதிதிரட்ட 1939 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பிற்கு வழங்கப்படும் நிதி, அமெரிக்க யூதர்கள் மற்றும் சர்வதேச யூதர்கள் சமுதாய மற்றும் கல்விச் சேவைகளுக்கு உதவுகிறது. இஸ்ரேலுக்கு குடிபுகுந்த / புலம்பெயர்ந்த யூதர்களுக்கு உதவ பிரத்யேக நிதி உருவாக்கப்பட்டுள்ளது.
பார்க்க: Jewish Communal Service Association (JCSA) - யூத சமுதாய சேவை அமைப்பு - யூத சமுதாய அமைப்புகளில் பணியாற்றும் சமூகப்பணியாளர்கள் மற்றும் சிறப்புத் தொழிலினருக்காக இயங்கும் கூட்டமைப்பு. இந்த அமைப்பில் யூத மைய நிபுணர்களின் அமைப்பு, (Association of Jewish Center Professionals), யூத சமுதாயப் பணியாளர்களின் அமைப்பு (Association of Jewish Community Organization Personnel), யூத சமுதாய மக்கள் தொடர்புப் பணியாளர்கள் (Association of Jewish Community Relations Workers), யூத தொழிற்பயிற்சி மையப் பணியாளர்கள் அமைப்பு (Association of Jewish Vocational Service Professionals), யூத சமுதாயக் கல்வி, குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கான அமைப்புப் பணியாளர்கள் (Council for Jewish Education, the Jewish Family and Children's Professional Association), வட அமெரிக்க யூத முதியோர் இல்ல அமைப்புகள், (North American Association of Jewish Homes and Housing for the Aging) போன்ற பல அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.
Council of Jewish Federations (CJF) - அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் செயல்பட்டுவரும் பல்வேறு யூத சமுதாய சேவை அமைப்புகள், தன்னார்வப் பணியாளர்கள், யூத கல்வி நிறுவனங்கள் மற்றும் யூத பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு. இது யூத சமுதாயத்தினருக்கு மட்டுமல்லாது அனைத்து வகை மக்களுக்கும் உதவி செய்வதை நோக்கமாகக் கொண்டது. வட அமெரிக்காவில் 150 யூத கூட்டமைப்புகளும், 300க்கும் மேலான கிளை அமைப்புகளையும் கொண்டு, 300 கோடி டாலர் நிதி திரட்டி பல்வேறுவிதமான சேவைகளில் ஈடுபட உதவியாய் இருக்கின்றது.

English
The organization founded in 1939 to systematize and coordinate fundraising efforts for programs that serve members of the Jewish community and others. Contributions to the organization help support domestic and international Jewish communal service and educational facilities. Funds are also designated for helping immigrants become established in Israel. See also Zionism, Jewish Communal Service Association (JCSA), and Council of Jewish Federations (CJF).