United Nations Economic and Social Council (ECOSOC)
ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை (ECOSOC)
தமிழ் விளக்கம்
இது ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு முதன்மை உறுப்புகளில் ஒன்றாகும். (அவையாவன 1. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
2. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை 3. ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை 4. ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம் 5. ஐக்கிய நாடுகள் செயலகம் 6. அனைத்துலக நீதிமன்றம்) ஐநாவின் 14 சிறப்பு முகமைகள், செயலாக்க ஆணயங்கள் (FAO, ICAO, ILO, IMO, ITC, IPCC, IAEA, UNIDO, ITU, UNAIDS, SCSL UNCTAD, UNCITRAL, UNCDF, UNDAF, UNDG, UNDP, UNDPI, UNEP, OzonAction, UNEP/GRID-Arendal UNESCO, UNFIP, UNFPA, UN-HABITAT, OHCHR, UNHCR, UNHRC, UNICEF, UNICRI, UNIDIR, UNITAR UN-Oceans UNODC, UNOPS, UNOSAT, UNRISD, UNRWA, UNU, UNV, UN Women, UNWTO, UPU, WFP, WHO, WMO) மற்றும் அதன் ஐந்து மண்டல அணையங்களின் பொருளாதார சமூக மற்றும் தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்புடைய அமைப்பாகும். இந்த சபையில் 54 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை. ஜூலையில், நான்கு வாரங்கள் கூடுகிறது. உலகப் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை விவாதித்து உறுப்பு நாடுகளுக்கும் ஐநா அமைப்பிலுள்ள முகமைகளுக்கும் ஓர் செயலாக்கத் திட்டத்தை வகுப்பது இதன் நோக்கமாகும். 1998 முதல் ஏப்ரல் மாதத்தில் உலக வங்கி மற்றும் ஐஎம்எஃப் .முக்கியக் குழுக்களின் தலைவர்களும், நாடுகளின் நிதி அமைச்சர்களும் இந்த அமைப்பின் கூட்டங்களில் பங்கேற்கிறார்கள்.

English
The primary U.N. body for promoting the member nations' social and human services policies and economic and social development. ECOSOC's major goals are to promote higher standards of living, full employment, social health, human rights and freedoms, and cultural and educational development.