United Nations Fund for Population Activities
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நடவடிக்கைகளுக்கான நிதியம்
தமிழ் விளக்கம்
மக்கள் தொகை பற்றிய புள்ளிவிவரங்கள் சேகரிக்கவும், இனப்பெருக்கக் கல்வி பற்றிய தகவல்களைத் தந்துதவி அதை விரிவாக்கவும், ஒவ்வொரு நாட்டிற்கும் பொருத்தமான குடும்பக்கட்டுப்பாடு முறைகளை பரிந்துரைக்கவும் இந்த அமைப்பு உதவி செய்கிறது.
English
A U.N. agency that helps plan and finance countries gathering population statistics, providing reproductive education information, and developing family planning services.