United Nations Relief and Rehabilitation Agency (UNRRA)
நிவாரணம் மற்றும் புனர்வாழ்விற்கான ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு
தமிழ் விளக்கம்
ஐக்கிய நாடுகள் சபையின் ஆர்ம்ப கால அமைப்பு. இரண்டாம் உலகப்போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவவும், அங்கு பொருத்தமான சமூகநலத் திட்டங்களையும், சட்டங்களையும் வடிவமைக்க உதவி அதை நிர்வகிக்கத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கியது.
English
One of the earliest U.N. organizations, UNRRA was staffed largely by professional social workers who focused on helping countries (especially those devastated in World War II) establish social welfare legislation and programs for assisting those who were needy.