United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near Eas t (UNRWA)
பாலஸ்தீனிய மற்றும் கிழக்கு பிராந்திய அகதிகளின் நிவாரணப் பணிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு
தமிழ் விளக்கம்
தற்போது இஸ்ரேல் நாடாக அறிவிக்கப்பட்ட இடத்தில் வாழ்ந்த பாலஸ்தீனியர்கள் இடம் பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டபோது அவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும், அவர்களுடன் பணிசெய்யவும் ஐக்கிய நாடுகள் சபையால், 1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கான நிதி உதவி இந்தப் பணியில் ஆர்வமுள்ள தனிநபர்களாலும், நாடுகளாலும் வழங்கப்படுகின்றன.
English
A program of the United Nations that was formed in 1950 primarily to help Palestinians who lived in what became Israel. It is funded by voluntary contributions from individuals and countries.