United Nations Research Institute for Social Development

சமூக மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆராய்ச்சி நிறுவனம்

தமிழ் விளக்கம்

வளரும் நாடுகள் பின்பற்றும் வளர்ச்சிப் போக்குகள் மானுட வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வுசெய்து அதற்கேற்ப சமூகக் கொள்கைகளை வடிவமைக்க, ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமைப்பு.

English

The Geneva-based U.N. organization to conduct research about the conditions in which humans live and especially to study the effects of development policies in developing nations.