United Neighborhood Centers of America (UNCA)
(அருகருகே அமைந்திருக்கும்) குடியிருப்புகளின் கூட்டமைப்பு
தமிழ் விளக்கம்
அருகருகே அமைந்திருக்கும் குடியிருப்புகளின் மேம்பாட்டிற்கும், பிரச்சனைகளைக் கையாள்வதற்கும், 150 குடியிருப்புகளை அங்கத்தினர்களாகக் கொண்டு கிளீவ்லன்டைத் (Cleveland) தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய அமைப்பு. இந்த அமைப்பு தன்னுடைய பெயரை, 1952 ஆம் ஆண்டு குடியிருப்புகளின் தேசியக் கூட்டமைப்பு என்று மாற்றிக்கொண்டது.
English
An affiliation of more than 150 U.S. settlement houses, headquartered in Cleveland, to help settlements and neighborhood centers coordinate their activities. The organization changed its name in 1952 from the National Federation of Settlements.