United Service Organizations (USO)
சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு
தமிழ் விளக்கம்
அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கும், ஓய்வு பெற்றவர்களுக்கும் சேவை செய்து வந்த ஆறு நிறுவனங்களின் (1. இளம் கிறிஸ்தவர் பாசறை 2. இளம் கிறிஸ்தவ பெண்கள் பாசறை 3. யாதிரீகர்களுக்கான உதவி, 4. இரட்சன்ய சபை 5. கத்தோலிக்க சமூக சேவை 6. யூத சமூக சேவை) சேவையை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு.
English
The program established in 1941 to coordinate the recreational, social, and welfare services given by six private voluntary agencies (Young Men's Christian Association [YMCA], Young Women's Christian Association [YWCA], Traveler's Aid, the Salvation Army, Catholic Community Service, and Jewish social agencies) to members of the U.S. armed services.