United States Conference of City Human Services Officials (USCCHSO)

அமெரிக்க மாநில நகரங்களின் மனித சேவை அதிகாரிகளின் மாநாடு / கூட்டமைப்பு

தமிழ் விளக்கம்

அமெரிக்க நகரங்களில் அமல்படுத்தப்பட்டு வரும் பொதுநலச் சேவைகள், பகல் நேரப் பராமரிப்பகங்கள், வருமான உதவித் திட்டங்கள், வேலைவாய்ப்புத் திட்டங்கள் போன்றவற்றை நிர்வாகிக்கும் அதிகாரிகளின் தொழில்முறையான கூட்டமைப்பு. இந்த அமைப்பு 1980 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு, அமெரிக்க நகர மேயர்களின் கூட்டமைப்போடு இணைக்கப்பட்டது.

English

The professional association of administrators who manage city social services, public day care, income assistance, and employment programs. The organization was established in 1980 and is affiliated with the U.S. Conference of Mayors.