universality
பொதுமை, அனைவருக்குமானது
தமிழ் விளக்கம்
சமூகக் குழுப்பணி குழுவின் மூலமோ, குழு உளப்பிணி சிகிச்சையின் மூலமோ, ஒத்த தன்மை கொண்ட பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களை ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள வைக்கும் போது, அதில் பங்கேற்பவர்களுக்கு நாம் சந்திக்கும் பிரச்சனைகள் என்பது நமக்கு மட்டும் ஏற்பட்டதல்ல, அது புரிந்துகொள்ள முடியாத சிக்கல் கொண்டதுமல்ல, இந்தப் பிரச்சனைகளைத் தனியாகவும் நாம் எதிர்கொள்ளத் தேவையில்லை என்ற மனமுதிர்ச்சி / பொதுமை உணர்வு ஏற்பட வழிவகுக்கும்.
English
In social group work and group psychotherapy, the exposure of people to others in the group who have similar problems, followed by the growing realization that the problems are not unique or incomprehensible to others and that they need not be faced alone.