unlawful entry
சட்டவிரோத நுழைவு
தமிழ் விளக்கம்
ஒருவருடைய அனுமதி இல்லாமல், அவருக்குச் சொந்தமான வீட்டிற்குள்ளோ அல்லது அலுவலகத்திற்குள்ளோ அனுமதியின்றி, பலாத்காரமாகவோ அல்லது மோசடியாகவோ சட்டவிரோதமாக நுழைவது. திருடும் எண்ணத்தில் இக்காரியம் செய்யப்படாவிட்டாலும், இது கதவை உடைத்து திருட்டுதனமாக நுழைவதற்கு ஒப்பானதுதான்.
English
The crime of using force or fraud to come into the home or office of people without their permission. This crime is similar to burglary except that it need not entail breaking in or the intention to steal property.