unsocialized delinquent

சமூகமயமாகாததால் குற்றமிழைப்பவர், ஒப்புரவின்மைக் குற்றவாளி

தமிழ் விளக்கம்

போதிய வழிகாட்டல் இல்லாததாலும், பிறரோடு இணக்கமாக நடந்து கொள்ளும் மனிதர்களோடும், முன்னுதாரணம் காட்டுமளவு நன்னடத்தையுள்ள மனிதர்களோடும் பழக வாய்ப்பின்மையாலும், தவறான பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொண்டு சமூக விரோதச் செயல்களிலோ, அல்லது அதிகாரிகளோடு அடிக்கடி பிரச்சனையில் ஈடுபடும் இளைஞர்கள்.

English

A youngster whose periodic trouble with the authorities and whose antisocial behavior stem from insufficient guidance, role models, or exposure to people who have more acceptable standards of behavior.