unstable

நிலைதளம்புதல், நிலையற்றிருத்தல், நிலையற்ற, உறுதியில்லாத, மாறும் இயல்புடைய, ஊசலாடுகிற, (the valiant

தமிழ் விளக்கம்

வலியவர் x the unstable, the weak ஏணுற்றார், ஏணிலார்) - உறுதியற்ற, நிலையற்ற தன்மையைக் குறிக்கும் சொல். தங்களின் வாடிக்கையாளர்களின் மாறும் தன்மையுள்ள ஆளுமைப் பாங்கை, ஆரோக்கியத்தை, சூழலை, சமூக உறவுகளைக் குறிக்க சமூகப்பணியாளர்கள் பயன்படுத்தும் சொற்பிரயோகம்.

English

Not firmly fixed or secure. Social workers often apply this term to phenomena in their clients' personalities, health, environment, or social relationships to indicate that the existing situation is likely to change.