unwritten law
எழுதப்படாத சட்டம்
தமிழ் விளக்கம்
1. சம்பிரதாயமாக எழுதப்பட்ட சட்டங்களை / விதிமுறைகளை விடவும், மக்களின் நடத்தையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலுள்ள சமூக நெறிகள், மரபுகள், பழக்க வழக்கங்களை எழுதப்படாத சட்டங்கள் எனலாம்.
2. குடும்பத்திலுள்ள உடன்பிறந்த ஒருவரை வண்புணர்ச்சிக்கு உட்படுத்திய ஒருவரை, ஒருவரின் மனைவியைக் கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டவரை, குடும்ப கவுரவத்திற்கு களங்கம் ஏற்படும்படி நடந்துகொண்ட ஒருவரை அல்லது களங்கம் ஏற்படுத்தியவரை பழிதீர்க்கச் செய்யப்படும் கொலைகள் தவறானவை அல்ல அதற்கு கடுமையான தண்டனைகள் கூடாது என்ற எழுதப்படாத கருத்தாக்கம்.

English
1. Social norms, mores, and customs that regulate the conduct of people rather than written statutes and formal laws. 2. An erroneous belief that certain crimes can be committed and the law authorities will not prosecute or will be lenient. Such crimes are thought to include killing or beating a person who raped a family member, attacking the man who engaged in coitus with one's wife, or taking revenge on a person who has disgraced the family honor. In fact, such laws are written and do not indicate special leniency.