Upward Bound

மேல்நோக்கிய பாய்ச்சல்

தமிழ் விளக்கம்

1964 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வறுமைக்கு எதிரான திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்கள் தங்களின் கல்வியை இடைநிறுத்தம் செய்யாது தொடரத் தேவையான உதவியைச் செய்துதரவும், உற்சாகப்படுத்தவும் அமெரிக்க மைய அரசால் தொடங்கப்பட்ட திட்டம்.

English

The War on Poverty program, established in 1964, designed to provide special education and incentives to encourage students not to drop out of school.