urban legends

நகர்ப்புறங்களைப் பற்றிய செவிவழிக்கதைகள், வதந்திகள், இணையக் கட்டுக்கதைகள் மற்றும் கதைகள்

தமிழ் விளக்கம்

தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர், நண்பருக்கு நண்பர் சொன்னதாக நகர வாழ்க்கையைப் பற்றி, கேலியாகவும், திகிலுடனும் பரிமாறிக்கொள்ளப்படும் கதைகள். இது வாய்மொழியாகவோ, இணைய வாயிலாகவோ சொல்லப்படலாம். எடுத்துக்காட்டாக வீட்டு வேலை செய்யும் பெண்மணி, வேலை முடிந்து பென்ஸ் காரில் வீடுசெல்வதாகக் கூறுவது. ஒரு ரூபாய் கமிசனுக்கு நாளொன்றுக்கு ஆறாயிரம் சமோசா விற்பவர். அதாவது நாளொன்றுக்கு ஆறாயிரம் ரூபாய் சம்பாதிப்பவர் (6000X 1 X 30 = ரூபாய் 1,80,000 சம்பாதிப்பது) போன்ற கதைகள்.

English

Anecdotes passed between people that purport to tell true incidents experienced by "a friend of a friend." Many stories tend to reinforce undocumented but strongly held biases about people and ridicule them or the culture of which they are a part. A common example is the story of seeing a woman pay for her groceries with food stamps before driving off in her Mercedes.