urbanology

நகரவியல்

தமிழ் விளக்கம்

நகரங்கள் பற்றியும் அதன் தோற்றம், வளர்ச்சி, நகர வாழ்க்கையின் பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சாரக் கூறுகள் பற்றியும், நகரத் திட்டமிடலைப் பற்றியும், அதன் பிரச்சனைகளைக் கையாள்வது பற்றியும் அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ள உதவும் அணுகுமுறை.

English

The scientific study of cities and their problems.