usual, customary, or reasonable (UCR)
வாடிக்கையான, வழக்கமான, நியாயமான
தமிழ் விளக்கம்
மருத்துவக் காப்பீட்டு நிர்வாக முறைகளில் மருத்துவச் செலவுகளைத் திருப்பிக் கொடுப்பதில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. ஒரு நோய்க்காக ஒரு பிரதேசத்தில் செய்யப்படும் சிகிச்சைக்காகும் சராசரி செலவுகளை / கட்டணங்களைக் கணக்கிட்டு அதிலிருந்து 80 முதல் 90 சதவீதத் தொகையை திருப்பித் தரும் நடைமுறை.
English
A method of reimbursing health care providers. Generally, the third party paying the fees develops a profile of prevailing fees in a geographic area and uses it to determine what the company will pay for any service. One method is to average fees and set the UCR at 80 percent or 90 percent of the average.