validator role

சரியென்று சொல்லும் பணி, ஒப்புதலளிக்கும் பணி, ஐயத்திற்கு இடமில்லை என்று உத்தரவாதமளித்தல்

தமிழ் விளக்கம்

ஒரு வாடிக்கையாளரின் எண்ணங்கள், மதிப்பீடுகள், உணர்வுகளைச் சரியாக உள்ளது என்று அரவணைக்கும் சமூகப்பணியாளர் செயல். வாடிக்கையாளரின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் சமூகப்பணியாளர் சரியென்று சொல்லும் இந்த அங்கீகாரத்தால், வாடிக்கையாளர் தன்னுடைய பிரச்சனைகளைத் தீர்க்க தன்னம்பிக்கையுடனும், திறனுடனும் செயல்படுவர்.

English

One of the major functions of social work intervention with clients: that of confirming and legitimizing the client's own ideas, values, and emotions. When the social worker provides validation for the client's thoughts and feelings, the client is empowered to work more effectively toward problem resolution.