validity

(தரவு) செல்லுபடியாக்குதல், நேர்மைத் தகவு, வாய்மை உறுதிப்பாடு, செல்லுமை, செல்லத் தகுநிலை, ஏற்புடைமை, செல்லுபடித் தன்மை, செல்லுபடி நிலை, ஏற்புடைமை, காலக்கெடு, முக ஏற்புடைமை (face validity), அறிவு சார் ஏற்புடைமே (rational validity)

தமிழ் விளக்கம்

ஆய்வு முறைகளில், ஆய்வு முறைகள் மற்றும் தரவுகளின் நம்பகத் தன்மையைக் குறிக்கும் சொல்.

English

In social research, the concept concerned with the extent to which a procedure is able to measure the quality it is intended to measure.