value judgment
பண்பை மதிப்பிடுதல், விழுமத் தீர்வு
தமிழ் விளக்கம்
ஒரு மனிதரையோ, குழுவையோ, இடத்தையோ அல்லது நிகழ்வையோ, அதன் தன்மை, அதன் உள்ளார்ந்த நலன் அல்லது பயன்மதிப்பு பற்றி அனுமானித்தல்.
English
An assumption made about the worth of some person, group, place, or event.