value orientation
விழுமியக் கண்ணோட்டம்
தமிழ் விளக்கம்
ஒருவரோ அல்லது ஒரு குழுவோ அல்லது இனத்தொகுதியோ, தங்களைது அல்லது பிரறது நடத்தைகள், அற விழுமியங்கள் சமூகப் பழக்க வழக்கங்கள் பற்றி மதிப்பிடுவதற்கு கையாளும் அளவுகோள்கள் / அணுகுமுறைகள்.
English
The characteristic way individuals or groups look at their own and others' standards of conduct, moral principles, and social customs.