values clarification

விழுமியங்களைத் தெளிவாக்குதல் / விளக்குதல்

தமிழ் விளக்கம்

பல்வேறு தரப்பு மக்களை ஒன்றுகூட வைத்து, அறநெறி மற்றும் ஒழுக்கக் கோட்பாடுகளின் மீதான அவர்களின் கருத்துக்களையும், கண்ணோட்டங்களையும் பகிர்ந்துகொள்வதன் மூலமாகக் கிடைக்கும் தெளிவும், போதனையும். பல்வேறுபட்ட கருத்துகளுக்குப் பரிச்சயமாக்கி, அடுத்தவர்களின் விழுமியங்களை ஒப்பீடு செய்து அதிலுள்ள சிறப்பை உணர வைத்துப் பாராட்டவைக்கும் செயல்.

English

A method of education in morality and ethical principles that occurs by bringing people together to share their opinions and value perspectives. This exposes the participants to different ideals and permits them to appreciate the relative nature of values.