vandalism

கலைப் பொருள்களை அழித்தல், காலித்தனம் செய்தல், வன்முறைக்கிளர்ச்சி, காழ்ப்புணர்ச்சி, நாசவேலை, பொருளழிப்பு, அட்டூழியம்

தமிழ் விளக்கம்

சட்டவிரோதமாகவோ, அனுமதி இல்லாமலோ, இரகசியமாகவோ பொதுச் சொத்துக்களையோ, காழ்ப்புணர்ச்சியின் பேரில் தனியார் சொத்துக்களையோ உருக்குலைத்தல் அல்லது அழித்தல். எடுத்துக்காட்டு ஜன்னல்களை உடைத்தல், அனுமதியின்றி சுவற்றில் வரைதல் / கிறுக்குதல், வாகனங்களைச் சேதப்படுத்தல், ஒருவரின் இணையதளத்தை முடக்குதல் அல்லது அனுமதியின்றி ஆட்சேபகரமான கருத்துக்களைப் பதிவேற்றுதல்.

English

Intentional and illegal destruction of public or private property.