Vasey, Wayne (1910-1992)
வெயின் வாஸே (1910 -1992)
தமிழ் விளக்கம்
வெயின் வாஸே (1910 -1992) - சமூகப்பணிக் கல்வியாளர். தனிமனித சமூகப்பணியை விட பேரளவு, தேசம் தழுவிய சமூகப்பணிப் பயிற்சியில் ஆர்வம் காட்டியவர். சமூக நலம், சமூகக் கொள்கை வடிவமைப்பு, முதியோர் நலன் என்று பல துறைகளில் ஆர்வம் செலுத்தியவர். அரசும் சமூகநலமும் (Government and Social Welfare) என்ற இவருடைய புத்தகம் மிக முக்கியமான சமூகப் பணி இலக்கியம். சமூகப் பணிக் கல்லூரிகளின் கூட்டமைப்பை நிறுவியவர்களில் முக்கியமானவர்.
English
Social work educator and author, he was an effective advocate for the profession's continuing interest in macro practice. He is author of the influential 1958 text Government and Social Welfare.