vegetative signs
எண்ணமின்றித் தானாக நிகழ்கிற, அறியாச் செயலான
தமிழ் விளக்கம்
சிந்ததித்தோ அல்லது யோசித்தோ செய்யப்படாதா நடத்தைகள். சூழலைப் பற்றிய பிரக்ஞையின்றி, அதன் தூண்டலுக்கு எதிர்வினையாற்றாதிருக்கும் செயலற்ற நிலை. இது உடல்ரீதியாக உருவாகும் சில வகையான மனச்சிதைவு நோயின் அறிகுறிகள்.
English
Behavior in which there is little indication of mental activity. The person is passive, mute, unresponsive to the environment, and not inclined to move. This behavior is often symptomatic of organic mental disorders and some types of schizophrenia.