vendor

விற்பனையாளர், கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர், கிரயக்காரன்

தமிழ் விளக்கம்

பொருளையோ சேவையையோ விற்பவர். காப்பீட்டு நிறுவனங்கள், மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து சேவைகளைச் செய்துதர, சேவை நிறுவனங்கள் பணம் பெறுவதால், அவர்கள் கண்ணோட்டத்தில் சமூக சேவை நிறுவனங்களும் சேவையை விற்பவர்கள்தாம்.

English

One who sells a product or service. Because they are paid to provide social services, social workers and their agencies are referred to as vendors by insurance companies and other third-party funding organizations.