vendor payments
சேவை (சேவையை விற்பவருக்கு) செய்பவருக்குக் கொடுக்கப்படும் பணம் / கட்டணம்
தமிழ் விளக்கம்
அரசோ அல்லது காப்பீடு நிறுவனங்களோ, தங்கள் சார்பாக சேவையைச் செய்துதரும் சமூக சேவை நிறுவனத்திற்கோ, அல்லது சுதந்திரமாக தொழில் செய்யும் திறத் தொழிலினருக்கோ செலுத்தும் பணம் / நிதி. எந்த ஒரு வாடிக்கையாளர் தாங்கள் பெரும் சமூகப்பாதுகாப்பு உதவிகளுக்கான கட்டணத்தைச் செலுத்த முடியவில்லையோ அவர்களுக்காக அரசு செலுத்தும் தொகையை இச் சொல் குறிக்கிறது. இந்த மாதிரி சேவைகளைத் தருவதற்கென்று செலுத்தும் பணம், உலக அளவில் மிக அதிக அளவில், அமெரிக்க அரசின் மருத்துவ உதவித் திட்டத்தின் மூலமே செய்யப்படுகிறது.
English
Money a government agency or insurance company pays to a social agency, institution, or independent professional to provide services. The U.S. government uses the term primarily to apply to payments made to professionals or agencies on behalf of people who cannot afford to pay for the services themselves. The largest vendor payment system of this type in the United States is Medicaid.