vendorship
சேவையளிப்பவராக உள்ளவர்
தமிழ் விளக்கம்
1. ஒரு குறிப்பிட்ட சேவையை ஒரு வாடிக்கையாளருக்குச் செய்துதர வாடிக்கையாளரிடமோ அல்லது வாடிக்கையாளருக்கு உதவ நினைக்கும் நிறுவனங்களிடமிருந்தோ தங்களின் சேவைக்கான கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை. 2. சமூகப்பணியிலும், ஒரு குறிப்பிட்ட சேவையைத் தனி நபர்களுக்கோ, குழுக்களுக்கோ அல்லது குடும்பங்களுக்கோ வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் மூலமோ, அரசு மூலமோ அல்லது தொழிலகங்களின் சமுதாயப் பொறுப்பு மூலமோ கட்டணம் பெற்றுக்கொண்டு சேவை செய்யும் தனியுரிமத் தொழில்முறையாளர்கள் மற்றும் சமூகசேவை நிறுவனங்களை vendorship நிறுவனங்கள் என்பர்.
English
1. The practice of providing goods and services for specific fees that are charged either to the consumer or to a third party. 2. In social work, the vendorship model is practiced primarily by private social work practitioners, proprietary workers, and even traditional social agencies selling specific professional services to individuals and groups and being reimbursed for each unit of service by the consumer or by such third parties as health insurance companies, government agencies, or business organizations.