verbigeration

கூறியது அடுத்தடுத்துக்கூறுங் கோளாறு, பொருளற்ற சொல் சொல்லல், பொருளற்ற சொற்றொடர்ப் பேச்சு, மீண்டும் மீண்டும் பொருளற்ற பேச்சு

தமிழ் விளக்கம்

மனச்சிதைவு நோய்க்கு ஆளானவர்களைப் போன்று அர்த்தமற்ற சொற்களை மீண்டும் மீண்டும் கூறல், பொருளற்ற வாக்கியங்களைக் கூறுதல், பொருத்தமற்ற தொனியில் பேசுதல் போன்ற அறிகுறிகள்.

English

A series of verbalizations that are continuous, repetitious, and pressured and that extend over a significant time period or frequently recur. This is often seen in certain types of schizophrenia.