vernepleier
மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்புக் கல்வியாளர்
தமிழ் விளக்கம்
நார்வே மற்றும் ஸ்கேண்டிநேவிய மொழியில் மன வளர்ச்சிக் குன்றியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும், அவர்களுக்கான சிறப்புக் கல்வி அளிக்கும் சமூகப் பணியாளர்களைக் குறிக்கும் சொல்.
English
In Norway and other Scandinavian areas, a professional social worker who specializes in the special education and treatment of children and adults who have mental retardation.