vertical career move
உயர்நிலைப் பதவியேற்பு
தமிழ் விளக்கம்
தான் ஏற்கெனெவே பார்த்துவந்த வேலையை / பணியைவிட அதிக சம்பளம், பொறுப்பு, கவுரவம் உள்ள பணியில் சேர்வது.
பார்க்க: horizontal career move - சமநிலைப் பணி ஏற்பு - ஊதிய உயர்வு, அதிக சலுகைகள், கவுரவம், உயர் அதிகாரம் என்று எதையும் பொருட்படுத்தாமல் தன் தொழில் சாராத பிற விருப்பங்களை நிறைவேற்ற பழைய வேலைக்குச் சமமான வேலையில் சேர்வது.

English
Taking a new job in which the pay, benefits, responsibilities, and prestige are higher or, less typically, lower. See also horizontal career move.