vertical disclosure

உயர்நிலை வெளிப்பாடு

தமிழ் விளக்கம்

சமூகக் குழுப்பணிக் குழுவிலோ அல்லது சிகிச்சைக் குழுவிலோ, ஒரு உறுப்பினர் முக்கியமான தகவலை / செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் போது, அதை வெளிப்படுத்தியவருக்கு என்ன பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைப் பகுப்பாய்வு செய்வது.
பார்க்க: horizontal disclosure - சமநிலை வெளிப்பாடு - சமூகக் குழுப்பணியில் குழு உறுப்பினர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு உறுப்பினர் தன் சுயத்தை வெளிப்படுத்தும் போது அதன் மீது குழு உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்து. இம்மாதிரியான வெளிப்பாடுகள் / கருத்துக்கள் உறுப்பினருக்கும் மற்றவருக்குமான உறவை மறுசீரமைக்க உதவும்.

English

The revelation by a member of a social group work or therapy group of some significant information and the group's analysis of that information and how it will affect the one who disclosed it. This is the opposite of horizontal disclosure.