vested interest
உடைமை நலன்கள், தன்னலமிகள், தன்னல அக்கறை, சேர்ந்தடை உரிமை, தன்னல விருப்பு
தமிழ் விளக்கம்
ஒரு நிகழ்விலோ, உடமையிலோ, ஈடுபாட்டிலோ, நிறுவனத்திலோ ஏற்படும் ஸ்திரமின்மை அல்லது மாற்றங்கள் தனக்கு எந்த வகையில் இழப்பாகும் என்பதைப் பற்றி அதிக அக்கறை கொள்ளல். எடுத்துக்காட்டாக தனியுரிமத் தொழில்புரியும் சமூகப்பணியாளர்கள் மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் தங்களைத், தங்களுடைய திறனை அங்கீகரிப்பதைப் பற்றிக் கொண்டிருக்கும் அக்கறை.
English
A special concern an individual has about some cause, property, commitment, or institution that, if lost or changed, will be perceived as personally harmful. For example, social workers in private practice have vested interests in third-party recognition of their capabilities.