vesting

அதிகாரங் கொடு, சொத்துரிமை மேலாட்சி கொடு, உடைமை வழங்கு, மரபு உரிமைக்கு இலக்காக்கு, பிற்கால உரிமைக்குத் தகுதி உடையராக்கு, சிம்மாசனத்திலேற்று, முதலீடு செய், மெய்க்கச்சு, கையில்லாத அரைச்சட்டை, பின்னப்பட்ட உள்ளாடை, உள்ளுக்கிடும் அங்கி

தமிழ் விளக்கம்

பல நிறுவனங்களில் பணிபுரிந்திருந்தாலும், பணிபுரிந்த இடங்களில் ஓய்வூதியத்திற்காக நிறுவனங்கள் செலுத்திய சந்தாவால், ஓய்வூதியம் பெறத் தகுதிபெற்று ஓய்வூதியம் பெற உரிமை பெறுவது.

English

The right to pension benefits upon retirement for employees who obtain different jobs before retirement age. Such benefits are usually based on accrued funds set aside by or in behalf of the employee.