Veterans Affairs, U.S. Department of
அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவார்களின் நலன் பராமரிப்பிற்காக இயங்கும் துறை
தமிழ் விளக்கம்
அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் நலம் பேண உருவாக்கப்பட்ட துறை. ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் ஆரோக்கியப் பராமரிப்பு, கல்வி மற்றும் நலன் பேண செயல்படும் துறை. இத் துறையினரால், உடல் மற்றும் மனப் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகள், இராணுவ வீரர்களுக்கான பொருளாதார உதவிகள், காப்பீட்டுச் சேவைகள், கடனுதவி, மறுவாழ்விற்கான பயிற்சிகள் மற்றும் தனிப்பட்ட சேவைகள் போன்ற பலதரப்பட்ட சேவைகளை நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தத் துறையின் பெரும்பாலான தொழில்முறைப் பணியாளர்கள், சமூகப்பணியாளர்களாக இருப்பதால், இந்த்த் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறையும் போது, குறைந்த நிதியில் வரையறுக்கப்பட்ட சேவைகளை நிறைவேற்றுவது சமூகப்பணியாளர்களுக்கு சவாலான காரியமாகவே உள்ளது.
veteran ஓய்வுபெற்றுள்ள படைத்துறை வீரர், நீடித்த அனுபவமுடையவர், நீடித்த அனுபவமுடைய, .முதுவர், துறைபோனவர், அமெரிக்க ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கான நிர்வாகம் - அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவார்களின் நலன் பராமரிப்பிற்காக இயங்கும் துறை
veteran ஓய்வுபெற்றுள்ள படைத்துறை வீரர், நீடித்த அனுபவமுடையவர், நீடித்த அனுபவமுடைய, .முதுவர், துறைபோனவர், அமெரிக்க ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கான நிர்வாகம் - அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவார்களின் நலன் பராமரிப்பிற்காக இயங்கும் துறை
English
The federal organization, formerly known as the U.S. Veterans Administration, responsible for providing health, education, and welfare services for former military service personnel in need. The Department of Veterans Affairs was established in 1920 as the U.S. Veterans Bureau and renamed in 1930 as the Veterans Administration. The department administers hospitals for patients with physical and mental illnesses, maintains programs of financial assistance and personal social services, establishes loans and insurance services, and offers training and rehabilitation programs and many other services. Social workers, who are a large and integral part of the department's professional staffs, face significant challenges in serving veterans because of reduced budgets, increased demands, and rapid changes in health care delivery systems.