vicarious
பிறர் பொருட்டு செய்கின்ற, பதிலாய்ச் செய்தல், அதே மாதிரி
தமிழ் விளக்கம்
அடுத்தவர்களுடைய அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளும் போது ஏற்படும் உணர்வு நிலை. குடும்பச் சிகிச்சைச் செயல்முறைகளில் குழந்தைகளின் வெற்றியினால் கிடைக்கும் மகிழ்ச்சி, அவர்களின் பொறுப்பின்மையால் ஏற்படும் வலியின் மூலம் பெற்றோருக்கு ஏற்படும் உணர்வு நிலை. சேர்ந்து வாழும் தம்பதியிடையேயும், சார்ந்து வாழ்பவர்களிடையேயும் இந்த உணர்வு நிலையைக் காணலாம். வெளிநாட்டிலிருக்கும் போது நண்பர்களிடமிருந்து வரும் கடிதங்கள் தரும் அனுபவ உணர்வு போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாய் கூறலாம். தானாகச் செய்யாமல் பிறர் படிப்பது, கேட்பது, செய்வதைப் பார்த்து அவர்களின் உணர்வுகளை உணர்தல்.
English
The feelings derived from sharing the experience of another person. This phenomenon is often observed in family therapy, when a parent experiences the child's achievements or pains, and in codependency situations.