victim compensation

பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு

தமிழ் விளக்கம்

மற்றவர்களின் கவனக்குறைவாலோ அல்லது குற்ற நோக்கம் கொண்ட நடத்தையாலோ பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணமாகவோ அல்லது பொருளாகவோ இழப்பீடு / நிவாரணம் வழங்கும் சமூக / அரசு நடைமுறை.

English

Public payment in cash or services to people who are judged to have been harmed as a result of another person's negligence or criminal activity.