victim precipitation

பாதிக்கப்பட்டோரின் தெறிப் பாய்ச்சல் / அறிவற்ற துணிச்சல் / திடீர் உணர்ச்சிநிலை / திடீர் உணர்ச்சிச் செயல் / மட விரைவுத் துணிச்சல்

தமிழ் விளக்கம்

பாதிப்புக்கு உள்ளானவரே, ஆரம்ப நிலையில் குற்றத்தைத் தூண்டும் வகையில் நடந்துகொள்வது. எடுத்துக்காட்டாக தம்பதியினருக்குள் கருத்துவேறுபாடு முற்றி மோதல் ஏற்படும்போது, வன்முறையில் ஈடுபட்ட கணவனுக்கு காயம் உண்டாக்குமளவோ அல்லது மரிக்கும் அளவோ ஆத்திரப்பட்டு எதிர்வினையாற்றுவது.

English

A term used by law enforcement officials referring to violent acts on a person who originated the situation that resulted in the crime. The term is most often used in situations in which wives kill or injure their husbands after being assaulted or abused.