victimless crime
பாதிக்கப்படுவோருக்கு புலனாகாவாறு இழைக்கப்படும் குற்றம், பாதிக்கப்பட்டவர் யாரென்று அறியமுடியா குற்றம்
தமிழ் விளக்கம்
சட்டவிரோதமான ஆனால் யார் பாதிப்புக்குள்ளானவர்கள் என்று அறியமுடியாத செயல். விபச்சாரம் (பாலியல் குற்றங்கள்), சூதாட்டம், போர்னோகிராபி என்ற காம விவரிப்பு, ஆபாசப் படைப்புகள், பாலியல் இன்பத்தை தூண்டும் பாலியல் படம், பரத்தையர் இலக்கியம் போன்றவை.
English
A law violation in which, supposedly, no one is harmed. Prostitution, gambling, and pornography are examples. Many argue that harm does occur to those involved in such activities.