victimology
பாதிக்கப்பட்டோரியல்
தமிழ் விளக்கம்
பாதிக்கப்பட்டவர்களைப் பற்றியும், அவர்களின் சமூகப் பொருளாதாரப் பின்னணி பற்றியும், எந்தப் பின்னணியில் பாதிப்பு நிகழ்ந்தது பற்றியும், பாதிப்பின் விளைவுகள் பற்றியும் அறியும் அறிவியல் துறை.
English
The study of people who are harmed, usually by sociocultural phenomena, and the conditions in which the harm occurs.