vigilante
நிலவர அமைதிக் காப்புக் குழு உறுப்பினர், கண்காணிப்பாளர்
தமிழ் விளக்கம்
குற்றத் தடுப்பிற்கான, போதுமான சட்ட ஒழுங்குக் கட்டமைப்பு இல்லாததால், குற்றங்களைத் தடுக்கவும், குற்றங்களை / தவறுகளை சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துக்கூறி நீதி விசாரணைக்கு உட்படுத்துதலை தன்னார்வமாகச் செய்யும் சமூகப் பொறுப்பு மிக்கவர்.
English
One who engages in crime fighting and carries out judicial rulings without legal authority because of the perception that the duly constituted legal system is inadequate.