violence

வன்முறை, வன் செயல், வன்னடத்தை, உபத்திரவம், மூர்க்கத்தனம், பலாத்காரம்

தமிழ் விளக்கம்

ஒருவர் அல்லது ஒரு குழு, தனது உடல் வலிமை, அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒரு நபருக்கோ, குழுவிற்கோ அல்லது சமூகத்திற்கோ, காயமோ, மரணமோ, மனவுளைச்சலோ ஏற்படும்படியாகவோ அல்லது இழப்போ அல்லது வளர்ச்சி தடைபடும்படியாகவோ, அல்லது அப்படியான வாய்ப்புகள் உருவாகும்படியாகவோ, இயல்பாகவோ அல்லது அச்சுறுத்தியோ நடந்துகொள்வதை வன்முறை (Violence) என்று உலக சுகாதார அமைப்பு வரையறை செய்துள்ளது. வன்முறைகளை அரசியல், மதம், சாதி, குடும்பம், பாலியல் சார்ந்தவகைகளாக வகைப்படுத்தலாம்.

English

Severe and intense exercise of force and power, usually resulting in injury or destruction. The term "crimes of violence" pertains to those crimes in which physical harm occurs or is threatened, such as homicide, rape, aggravated assault, and battery.