visitation rights

பார்வையிடும் உரிமை, பார்க்கும் உரிமை

தமிழ் விளக்கம்

விவாகரத்து பெற்றுப் பிரிந்த தம்பதியினர் குழந்தை(கள்), நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு தம்பதியின் பாராமரிப்பில் விடப்படும்போது, மற்றவர் அக்குழந்தையைப் பார்க்க ஒதுக்கப்படும் கால அவகாசம்.

English

A court-ordered legal right of parents or other relatives who no longer have custody of children to be in contact with them during the times agreed to and specified.