visual hallucination
திரிபுணர்வுக் காட்சிகள், பார்வை மனமருட்சி, தோற்ற மாயை, காட்சி மாயத்தோற்றம்
தமிழ் விளக்கம்
புறத்தே எதுவும் இல்லாவிட்டாலும், இருப்பது போன்று கற்பனையில் உணரும் அகநிலை அனுபவம்.
English
An imagined perception of seeing something that does not exist outside subjective experience.