vital signs
முக்கிய அறிகுறிகள்
தமிழ் விளக்கம்
உயிருடன் இருப்பதைக் காட்டும் நாடித் துடிப்பு, சுவாசம், உடல் சீதோஷ்ணம், உடலியக்கம் போன்ற அறிகுறிகள்.
English
Indicators (such as pulse, respiration, temperature, and movement) that the body is alive and functioning.